Showing posts with label பாபர் மசூதி இடிப்ப. Show all posts
Showing posts with label பாபர் மசூதி இடிப்ப. Show all posts

பாபர் மசூதி இடிப்பு விசாரணை அறிக்கை தாக்கல்

>> Thursday, January 7, 2010


இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992 ஆம் இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரஹான் விசாரணை ஆணைக் குழு தனது அறிக்கையை இந்திய அரசிடம் சமர்பித்துள்ளது.

இந்த அறிக்கையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் மீது குற்றம் காணப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையும் அதன் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையும் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கைகள் குறித்து விஸ்வ இந்து பரிஷத்தின் தேசிய துணைத் தலைவர் வேதாந்தம் அவர்களின் கருத்தையும், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹருல்லா அவர்களின் கருத்துக்களையும் இங்கு கேட்கலாம்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP