Showing posts with label நிலநடுக்கம். Show all posts
Showing posts with label நிலநடுக்கம். Show all posts

கலிஃபோர்னியாவில் கடும் நிலநடுக்கம்!

>> Sunday, January 10, 2010

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது. கலிஃபோர்னியாவின் வடக்கு பகுதியான யுரேகாவில் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. க‌லிஃபோ‌ர்‌னியா‌வி‌ன் இதே பகுதியில் நடந்த 1994 ஆம் ஆண்டு 6.7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர். 9,000 பேர் காயமுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP