Showing posts with label திட்டம். Show all posts
Showing posts with label திட்டம். Show all posts

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்

>> Monday, January 11, 2010

உலகம் வெப்பமயமாவதைத் தடுக்கும் முயற்சியாக சூரிய ஒளியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று அறிவித்தார்.நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இத்திட்டத்தின் மூலம் பதிமூன்றாவது ஐந்தாண்டு திட்ட காலமான 2018-2022ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.இது சுலபமாக அடையக்கூடிய ஒரு இலக்கு எனவும், இதை அடைவது நம் அனைவரின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP